என் உலகம்
வரலாற்றுத் தேர்வில் நாடுகுறிக்கும் வினா;
மற்றவர்கள் எல்லாம் உலகவரைபடத்தில் குறித்துக்கொண்டிருக்க,
நான்மட்டும் நாடுகளை உன் புகைப்படத்தில் தேடிக்கொண்டிருந்தேன்;
"என் உலகமே நீதானே"!!!