கோலம்
பனிமூடிய காலையிலே,
இருள்விலகா வேளையிலே,
அள்ளிமுடிந்த கூந்தலோடு,
எடுத்துச்செருகிய தாவணியில்,
வாசல் கோலம்நீ போட்டுக் கொண்டிருக்க,
எதிர்வீட்டு ஜன்னல்வழி நானும் இரசித்திருந்தேன்;
அந்த மாவுக் கோலத்தையல்ல,
உன் அழகுக் கோலத்தை..!
பனிமூடிய காலையிலே,
இருள்விலகா வேளையிலே,
அள்ளிமுடிந்த கூந்தலோடு,
எடுத்துச்செருகிய தாவணியில்,
வாசல் கோலம்நீ போட்டுக் கொண்டிருக்க,
எதிர்வீட்டு ஜன்னல்வழி நானும் இரசித்திருந்தேன்;
அந்த மாவுக் கோலத்தையல்ல,
உன் அழகுக் கோலத்தை..!