செய்வினை, செய்தவரை தாக்கும்

செய்வினை, செய்தவரை தாக்கும்
ஊழ்வினைகள் அவரை தான் வாட்டும்
வாழ்வினை கெடுக்க நினைக்கும் யார்க்கும்
சூழ்நிலைகள் கை கொடுக்காது என்றும்
ஒரு வினை ஒருவர் செய்ய நினைத்தால்
அவ்வினை அவர்க்கு அழிவை தான் கொடுக்கும்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-Jun-14, 2:47 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 53

மேலே