மனித வாழ்வு

அன்புக்கு அடிமையாகுகிறாய்,
ஆனால் அன்பை காட்ட மறுக்கிறாய்,
சத்தியத்துக்கு எங்குகிறாய்,
பல பொய்களை நீ கூறுகிறாய்,
வேஷத்துக்கு ஏமாறுகிறாய்,
பல வேஷங்களை நீ போடுகிறாய்;
பலரை ஏமாற்றுகிறாய்,
பலரிடம் நீயும் ஏமாறுகிறாய்;
சில சமயங்களில் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்;
இஃது மனித வாழ்வு

எழுதியவர் : உத்தம வில்லன் (23-Jun-14, 3:23 pm)
Tanglish : manitha vaazvu
பார்வை : 212

மேலே