ஒரு பனித்துளியின் மடல்
பிரியமான புல்லே,,,,
எத்தனை முறை மறைந்தாலும்...
மறந்தும் உனை மறவேன்!
எத்தனை முறை பிறந்தாலும் ,,,
மறவாமல் உனையே சேர்வேன் !
இப்படிக்கு...
உன் காதலால் மட்டுமே வாழும் பனித்துளி..
பிரியமான புல்லே,,,,
எத்தனை முறை மறைந்தாலும்...
மறந்தும் உனை மறவேன்!
எத்தனை முறை பிறந்தாலும் ,,,
மறவாமல் உனையே சேர்வேன் !
இப்படிக்கு...
உன் காதலால் மட்டுமே வாழும் பனித்துளி..