இது சத்தியமே

இவன்
பிரம்ம நிலையை
அடைய போவதில்லை
இது சத்தியமே ..!!
ஆனால்
பிரம்மாவின்
நிலையை
அடைந்து விட்டான்
இது நிச்சயமே ..!!

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (23-Jun-14, 11:10 pm)
Tanglish : ithu saththiyame
பார்வை : 80

மேலே