எதிரி - நண்பன்

எதிரியின் திறம் அறிய - அவன்
எதிரே நீயும் நின்று விடு!

தோழனின் தரம் அறிய - அவன்
தோளில் உன்னை சாய்த்து விடு!

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி (24-Jun-14, 7:43 pm)
பார்வை : 249

மேலே