குழி

ஆயிரம் குழிகள் வாழ்வில்
இருந்தாலும்,
விழுந்து விட்டேன் அவளின்
கன்னக்குழியில்...

எழுதியவர் : தமிழரசன் (25-Jun-14, 11:31 am)
Tanglish : kuli
பார்வை : 68

மேலே