அறிவிப்பு

எல்லா மகளிர்
கல்லூரிவாயில் முன்
அறிவிப்பு வையுங்கள்
இது விபத்துப் பகுதி
இளைஞர்கள் விரைவாக
சென்றிடவும் என....

எழுதியவர் : பசப்பி (25-Jun-14, 11:42 am)
Tanglish : arivipu
பார்வை : 56

மேலே