நகைச்சுவை 001
திருமண புகைப்படங்களைப் பார்வையிட்ட ஒருத்தியின் தோழி அவளிடம் ..
அது என்னடீ .. உன் புருஷன் தலையில் பெரிய கட்டி ?
ஓ .. அதுவா .. அவருக்கு மூளை வளர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தி.