வலி
மௌனத்தின் வலியே விட
நீ பேசிய சொல்லின் வலி அதிகம்
மனதை கொன்ற உன்னையே மனம் விரும்புகிறது
ஏன் என்று தெரியாமல் தோழி
மௌனத்தின் வலியே விட
நீ பேசிய சொல்லின் வலி அதிகம்
மனதை கொன்ற உன்னையே மனம் விரும்புகிறது
ஏன் என்று தெரியாமல் தோழி