முத்தம்

விரிந்த இதழ்கள்
இணைந்து
குவிந்த மொட்டாகும்
இன்னுமொரு அதிசயம்
உன்
இதழ் முத்தம்....................... !!!!





கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (25-Jun-14, 6:58 pm)
Tanglish : mutham
பார்வை : 62

மேலே