புன்னகைத் தேவதைகள்

புன்னகைத்தல் அரிது
வறுமையில்...!
இனிய உணர்வேதுமின்றி
புன்னகைத்தல் அதனினும் அரிது... !!

இவர்களின் புன்னகை
எதனாலோ?

எழுதியவர் : பா.குணசேகரன் (25-Jun-14, 8:09 pm)
பார்வை : 194

மேலே