தடுமாறும் தேவதையே
தனிமையே என்
தவத்தை கெடுகிறது உந்தன்
தடுமாற்றம் என்னை
தள்ளுகிறது புதைகுழியில்
காதலி என்றேன்நீ
நண்பண் என்றாய்
நட்போடு பழகையிலே
நகர்கிறாய் என் அன்பால்
உந்தன் நேசம்- என்னை
உளுப்பவில்லை உன்னை நோக்கி
உன் உள்ளமே உணர்ந்த - என்
காதலை நீ மறைப்பதாய்
தடுமாறுகிறாய்
நீ சொல்லாவிடினும் நீ
உணர்த்த என் காதல் என்றும்
உண்மைகள் பல சொல்லும்
உன் உயிர் உள்ளவரை