மதம் இல்லை

மதம் இல்லை மண்ணில்
காலம் இல்லை வெகு தூரம் ....

மதம் எனும் மனக்கரை
மண்ணில் நீங்க
கல்வி எனும் நன் நீரை
பருக வேண்டும்

மதம் பிடித்த யானையை விட
மதம் கொண்ட மனிதன் ஆபத்தானவன்

மதம் மறந்து மனிதன் அறிந்து
மனிதனாக வாழவோம் ..

எழுதியவர் : கிருஷ்ணா (26-Jun-14, 12:01 am)
Tanglish : matham illai
பார்வை : 314

மேலே