இயற்க்கை
ஏர்முனையின் சோதனை
பாலைவன விவசாயம் பழகவேணும் தம்பி படிப்படியாய் நவீனமுறை பிடிக்கவேணும் தம்பி பழக்கமான விவசாயத்தை அதில் கலக்க வேணும் தம்பி
படித்தவரும் பயிர்செய்யும் காலமும் வருமே பயிர்த்தொழிலை உயர்த்திடும் காலமும் வருமே பயின்றாரே காந்தி வாழ்கஎங்கள்
பாரதம் பயிர்செய்யும் இடத்தில் வாழ்கிறது பாரதம்
எலந்தைகுகீழே கும்பிட்டி எடுத்துசேர்த்தால் எம்புட்டு கருவேலையும் சிமைகருவேலையும் வேலி காவலுக்கும் நல்ல காட்டுக்கும் ஆகும்
வள்ரும் செடிகளையே வளர்க்க வளராத செடிகளையே மரக்க
நிழலுக்கு நல்ல வேம்பு நீருக்குநல்லதடுப்பு
மாவும்வளர்க்கணும் மலங்க்காட்டிலே
புல்லையும் வளர்க்கணும் நிலம் காக்கவே
மழை நீரைதடுக்க மாரிதனை பெருக்க
மரங்களையே நடுங்க தரித்திரம் அருக்க
இஸ்ரேலின் பழக்கம் இங்குவரவேண்டும்
கஷ்டமான வாழ்வும் கடந்துவிடவேண்டும்