முயற்சி

வேலை கிடைக்கவில்லை என்று
வேதனைப்பட்டு போராடாமல்
போர்திபடுத்துக்கொண்டிருந்தால்
பொழு து விடிந்து விடுமா ?
சிந்தாமல் சிதறாமல்
உன்னுள் பொக்கிசமாய்
புதைந்து கிடக்கும்
திறமைகளுக்கு தீனிப்பொட
எழுந்திரு மாணவனே !!
உன் முயற்சிகளின் முன்னேற்றம்
இமயத்தில் இளைப்பாறும் !!!

எழுதியவர் : பிரிசில்லா (26-Jun-14, 6:44 pm)
Tanglish : muyarchi
பார்வை : 273

மேலே