தாய் நாடு

வானத்தைநேசித்தேன்
தொடமுடியவில்லை
காற்றை நேசித்தேன்
பிடிக்கமுடியவில்லை
கடலை நேசித்தேன்
தாண்டமுடியவில்லை
நட்பை நேசித்தேன்
பிரிய முடியவில்லை
என் தாய் நாட்டை நேசித்தேன்
போக முடியவில்லை !!!!!!!!!!!!!

எழுதியவர் : பிரிசில்லா (26-Jun-14, 6:36 pm)
Tanglish : thaay naadu
பார்வை : 1102

மேலே