வாழ்க்கை

பிறர் உயர்த்தி பேசுவதிலும்

தாழ்த்தி பேசுவதிலும்
இல்லை
உனது உயர்வும் தாழ்வும்
உன் வார்த்தைகளில்தான் இருக்கிறது !

எழுதியவர் : முகில் (28-Jun-14, 12:54 am)
சேர்த்தது : முகில்
Tanglish : vaazhkkai
பார்வை : 130

மேலே