மின்மினி

இரவினில் மின்தடை

அழைத்தேன் EB யை

வந்ததோ மின்மினி!

மலரும் நினைவுகள்...

எழுதியவர் : DURAISINGH (28-Jun-14, 11:04 pm)
Tanglish : minmini
பார்வை : 61

மேலே