உலகின் மிகப் பெரிய உண்மை

எதுவுமே நிலையானதல்ல உலகில் - எனினும்
எல்லாமே நிரந்தரமானது

வாழ்வ தெல்லாம் வீழ்ந்தேதீரும் - எனினும்
வீழ்வதெல்லாம் அழிவதில்லை

எழுதியவர் : ந.நா (28-Jun-14, 11:01 pm)
சேர்த்தது : நநா தமிழ்
பார்வை : 308

மேலே