நட்பே
மாற்றங்கள் போட்டிடும் உலகில் -என்
வாழ்க்கை மாற்றத்திற்கு காரணமானவன் .....
என் மீது என்னைவிட அதிக அக்கறை கொண்டவன்
என் தவறுகளை சுட்டிகாட்டும் முதல் மனிதன்
உன்னை விட்டு வில்லாகி செல்லும் தருணங்களை வெறுக்கிறேன்
உன் பெயர் போல வாழ்கை அமைய வேண்டுகிறேன்
உன் வயதை கூட்டும் வசந்த நாள் வாழ்த்துக்கள் நட்பே .....!!!!!!
-நண்பன்