அழகு

அழகு ஆடை இல்லாத
அவள் மேனி!
இரசித்துக் கொண்டிருன்தேன்,

அழும் அவளைத் தூக்கி
முத்தமிட மறந்து !

எழுதியவர் : முகில் (30-Jun-14, 8:33 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : alagu
பார்வை : 87

மேலே