கோபம்

சண்டையிடும் எல்லாமுறையும்
என் கோபத்தை புறமுதுகிட்டு ஓடவைத்து
வெற்றி வாகை சூடுவது
உன் அன்புதான்

எழுதியவர் : (1-Jul-14, 8:42 am)
சேர்த்தது : Jothisaran
Tanglish : kopam
பார்வை : 82

மேலே