காதலின் சுவை
இன்று வரை நான் அறிய
ருசித்த சுவை
அன்று நீ தந்த
முதல் காபி
அடுப்பங்கரை திசை அறியா
ஆண்கள் உன்வீட்டில்
செய்முறை அறியாமல்
நீ கலந்த காபி
தித்துகுதே இன்றுவரை
நம் காதலைப்போல்
இன்று வரை நான் அறிய
ருசித்த சுவை
அன்று நீ தந்த
முதல் காபி
அடுப்பங்கரை திசை அறியா
ஆண்கள் உன்வீட்டில்
செய்முறை அறியாமல்
நீ கலந்த காபி
தித்துகுதே இன்றுவரை
நம் காதலைப்போல்