ஹைக்கூ

இரவில் பகல்
பகலில் இரவு
கூர்க்கா!

எழுதியவர் : வேலாயுதம் (1-Jul-14, 1:34 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 117

மேலே