கடன் விற்பனை தான் நன்று ,,,,,

இதயத்தை கடன்காறர்
போல் வைத்திருந்தால்
காதல் தோல்வி இல்லை ...!!!

இதயத்தை ஒப்படைக்க
முற்படும் போது தான்
காதல் தோல்வி அடைகிறது
காதலில் கடன் விற்பனை
தான் நன்று ,,,,,!!!

எழுதியவர் : கே இனியவன் (1-Jul-14, 4:44 pm)
பார்வை : 91

மேலே