தாழிடு

அங்கம் தெரியும் படி
நீ உடுத்தும் ஆடை
அழகுதான் ...

யாரும் உன்னை
ரசிக்காதவரை !!

எழுதியவர் : அபிரேகா (2-Jul-14, 5:50 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 46

மேலே