இறகாய் நீ

பறவையின்றி
பறந்து வரும் ஒற்றை
இறகாய்
நிதம் சுற்றியே
திரிகிறாய்
என் நேசத்தின்
வெளிகளில்...

எழுதியவர் : யுவபாரதி (2-Jul-14, 6:33 pm)
Tanglish : irakayaai nee
பார்வை : 71

மேலே