விலை உயர்வுக்கு காரணம் நாமே

விலை என்ன இது விலை
ஒரு இட்லி 12ரூபாய்


வாங்க வசதியோது எனக்கு இந்த ரோட்டோர வண்டி கடை இட்லி போதும்


இருப்பவர் புத்தி கெட்டு போய் 1ரூபாய் இருந்த இட்லியய் இன்று இவ்வளவு விலை உயர்வையும் தாண்டி அதையே தேடி செல்ல செல்ல நாளை இல்லாதவன் நிலைமை பட்டினிதான்.

எழுதியவர் : ரவி.சு (3-Jul-14, 8:10 am)
பார்வை : 83

மேலே