நான் போகிறேன் காதலி

காதலியே என் வாழ்க்கையில் முக்கியாமாக நினைப்பது உன்னை நான்


நீயே என்னை பிரிந்து சென்ற பின்


இனி இம் மண்ணில் எனக் கென்ன வேலை


நான் போகிறேன் இம் மண்ணை விட்டு


ஏனென்றால்
உன் மீது நான் வய்த்த என் காதல்


வெரும் மலர் கொடுத்து வர வில்லை


என் மனம் உன்னிடம் கொடத்து விட்டேன்


நீ இல்லாது உன் நினைவுடன் என் மரணமே எனக்கு போதும்


கல்லறையில் என் உடல் மட்டும் மறையட்டும் அன்பே போகிறேன்.

எழுதியவர் : ரவி.சு (4-Jul-14, 8:46 pm)
பார்வை : 603

மேலே