காதல் அம்பு

காதல் அம்புகள் நெஞ்சை துளைத்தன
இரக்கமின்றி .... உதிரம் வரவில்லை
அடடே ..... வலிக்கவும் இல்லையே !
உயிர் மட்டும் ஏனோ இடம் பெயர்ந்தது
அம்பை அனுப்பிய காதல் வேடனுக்குள்.........

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (5-Jul-14, 7:52 am)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
Tanglish : kaadhal ambu
பார்வை : 107

மேலே