புத்தியே இல்லைன்னு சொன்னியே…

அப்பா : கண்ணா... ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன் : ஏம்ப்பா..?
அப்பா : பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!
மகன் : அது தெரியும்ப்பா...அதனாலதான் சார்ஜ்ல
போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்!


*******************************************

பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபலபுத்தி
இருக்குன்னு சொல்றா…!

பார்த்தியா ! நீ எனக்கு புத்தியே இல்லைன்னு
சொன்னியே…

எழுதியவர் : முக நூல் (5-Jul-14, 8:54 pm)
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே