மனசே சரியில்லாம போயிடுது பாரு

மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."



முகநூல்

எழுதியவர் : முக நூல் (5-Jul-14, 8:56 pm)
பார்வை : 242

சிறந்த நகைச்சுவைகள்

மேலே