சத்தியமாய் சாத்தியமற்றது

சாதல் இல்லாத
மனிதயினம்
எப்படி சாத்தியமற்றதோ 
அதுபோல்,
நின் காதலில்லாது
என் வரிகளென்ன
நான் வாழ்தலே
சத்தியமாய்
சாத்தியமற்றது.....

எழுதியவர் : (6-Jul-14, 9:32 am)
பார்வை : 106

மேலே