கலி விருத்தம் 8

கலிவிருத்தம் ..

ஓடும் நீர்அது உறைந்திடப் பனியாய்
ஆடிப் பாடுவார் அதன்மேல் மக்கள்
வேனல் வந்தால் விரியும் நீரில்
வலைகள் வீசிப் பிடிப்பார் மீன்கள்

எழுதியவர் : (6-Jul-14, 12:28 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 80

மேலே