நிலைமண்டில ஆசிரியப்பா 2

நிலைமண்டில ஆசிரியப்பா ..

கட்டிப் பிடித்துக் களித்திரு வேளை
காதலன் காதலி கடற்கரை மணலில்
திரைஅவர் பாதம் தேடி வந்து
தீண்டும் நேரம் பயந்திடு வாரோ

எழுதியவர் : (6-Jul-14, 3:47 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 57

மேலே