தாயை கொன்றவன் ......................


அம்மா பத்து மாதம்
கருவிலே என்னை சுமந்து
எனக்கு உயிர் கொடுத்தாய்

பிறந்த என்னை
காணமலேயே
நீ இறந்து போனாயே

இப்போது
எல்லோரும் என்னை
கேலி செய்கிறார்கள்

கருவிலேயே
தன் தாயை கொன்றவன்
என்று.................

எழுதியவர் : நந்தி (14-Mar-11, 12:20 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 347

மேலே