நீதான் எனக்கு சிற்பம்

அன்பே.....
காதல் என்பது கல்லுக்குள் இருக்கும்
சிற்பம் போல உணர்ந்தவனுக்கு உயிர்
உள்ள சிற்பம் உணராதவனுக்கு அது
வெறும் கல் என்று சொல்கிறார்கள்.......

என்னுள் என்றும் உயிர் உள்ள சிற்பமாகத்தான் இருக்கிறாய் ஏன் என்றால் என்றாவது
அந்த சிற்பம் எனக்கு கிடைக்குமென்று
நம்பிக்கையில்- ஆனால் அது உன்னுள் வெறும்
கல் என்று எனக்கு தெரியவில்லை அன்பே ................................................


இன்றும் கதிருக்கிறேன் உனக்காக....

எழுதியவர் : (14-Mar-11, 11:29 am)
சேர்த்தது : manimegalai
பார்வை : 365

மேலே