உன் பார்வைகளை தேடுகிறேன் .....................


நீ அன்போடு பார்த்த பார்வைகளும்
நீ கோபத்தோடு பார்த்த பார்வைகளும்
ரசிக்கும் ரசிகன் நான்
இன்று நீ இல்லை
ஆனாலும் உன் பார்வைகளை
தேடுகிறேன்
நீ எனக்கு கொடுத்து சென்ற
உன் புகைப்படத்தில் .............

இப்படிக்கு ..............உன்னவன்

எழுதியவர் : நந்தி (14-Mar-11, 11:14 am)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 363

மேலே