கனம்

கனமான செய்திகளை
சுமந்துவருகிறது லேசான காகிதம்
வெள்ளத்தை கொண்டுவரும்
மழைத்துளிகள் போல..............!!!




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (7-Jul-14, 2:01 pm)
Tanglish : GNAM
பார்வை : 54

மேலே