தேடி வைக்கிறார்கள் கவிதை

*
விரும்பிக்
கேட்பதெல்லாம்
வாங்கிக் கொடுத்துப்
பெற்றோர்கள்
தேடி
வைக்கிறார்கள்
குழந்தைகளுக்கு
நொறுக்குத் தீனியால்
நோய்கள்….!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Jul-14, 3:26 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 62

மேலே