சுனாமி

சுனாமி

கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்

எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை - ஏன்
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய் ??

எழுதியவர் : (8-Jul-14, 11:53 am)
சேர்த்தது : rithul
Tanglish : sunaami
பார்வை : 72

மேலே