ஏனடி பெண்ணே

"என் விரல்கள் கூட அனாதையாகின்றது...

ஔவ்வொரு முறை நீ என் கை கோர்த்து பிரயும்போதும்"...

ஆனால்,

உன் இதழ்கள் மட்டும் ஏன் புன்னகை கொள்கிறது

என்னை பிரிகின்ற சந்தோசத்திலா...?






இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (9-Jul-14, 2:15 am)
சேர்த்தது : சாதிரு
Tanglish : aenadi penne
பார்வை : 101

மேலே