ஏன் கொல்கிறாய்
தேடலை தூண்டிவிடுகிறாய்
வெற்றிகளை தூக்கிலிடுகிறாய்
உணர்வுகள் குவிந்து போன குப்பைகளாய்
நெஞ்சம் பொதி சுமக்கிறது ...
தேகத்தில் ஆற்றிட முடியாமல்
காகிதத்தில் ஏற்றுகிறேன் கவிதைகளாய் ....!
தேடலை தூண்டிவிடுகிறாய்
வெற்றிகளை தூக்கிலிடுகிறாய்
உணர்வுகள் குவிந்து போன குப்பைகளாய்
நெஞ்சம் பொதி சுமக்கிறது ...
தேகத்தில் ஆற்றிட முடியாமல்
காகிதத்தில் ஏற்றுகிறேன் கவிதைகளாய் ....!