நிலாக் கவிதை

ஏழு வண்ணங்கள்
ஒரு வானவில்
பல வண்ணங்கள்
ஒரு ஓவியம்
ஒரு நீல வானம்
ஒரு வெள்ளை நிலா
இரு தூய உள்ளங்கள்
ஒரு நிலாக் கவிதை !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-14, 7:27 pm)
Tanglish : nilaak kavithai
பார்வை : 227

மேலே