அன்பே
அன்பே!
நான் ,
மனமின்றி வாழ்வேன்
உணவின்றி வாழ்வேன்
உணர்வின்றி வாழ்வேன்
உறவின்றி வாழ்வேன்
உயிரின்றியும் வாழ்வேன்
ஆனால்,
உன் நினைவின்றி என்றுமே வாழேன் !!!!!
" I never forgot you
for anything,
anywhere;
& anyone.........