துரோகி

என் நிழலின் வேடம் கலைத்தவள்
அவள்தான் ....
எண்ணத்தின் அலைகளுக்கு
எழுத்தாக்கும் மை தந்து ..
இப்போது புத்தானாகி விட்டதாய்
போதி அறைதனில் முடங்கி கிடக்கிறாள்.......

எழுதியவர் : கவிதாயினி (11-Jul-14, 4:27 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
Tanglish : thuroogi
பார்வை : 102

மேலே