மழைத்துளி

யாரை காதலித்து இந்த மேகம்
இன்று இப்படி
கண்ணீர் விடுகிறதே ......................................................

எழுதியவர் : தேவி ஸ்ரீ (12-Jul-14, 8:20 am)
Tanglish : mazhaithuli
பார்வை : 179

மேலே