நட்ேப

மாதத்திற்கு இறுதி நாள் உண்டு ,, ஆண்டுக்கு இறுதி நாள் உண்டு ,, காதலுக்கும் திருமணம் இறுதி நாள் தான் ,,
முடிேவ இல்லாத இறுதிேய இல்லாத ஒரே ஒரு உறவு அதுதான் நம் அன்பான நட்புதான் ..

எழுதியவர் : சதீஷ் (12-Jul-14, 1:51 pm)
பார்வை : 311

மேலே